Skip to main content

Posts

Showing posts from March, 2021

Enoy Enjami song .... Dhee, Arivu

        குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அள்ளி மலர்க்கொடி அங்கதமே ஓட்டரே ஓட்டரே சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி கண்ணாடியே காணோடி இந்தர்ரா பேராண்டி அன்னைக்கிளி அன்னைக்கிளி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி கம்மங்கரை காணியெல்லாம் பாடி திரிஞ்சானே ஆதிக்குடி நாய் நரி பூனைக்கெல்லாம் இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி Enjoy எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி அம்மா ஏ அம்பாரி இந்த இந்த மும்மாரி குக்கூ குக்கூ முட்டைய போடும் கோழிக்கு குக்கூ குக்கூ ஒப்பனை யாரு மயிலுக்கு குக்கூ குக்கூ பச்சையை பூசும் பாசிக்கு குக்கூ குக்கூ குச்சிய அடுக்குனே கூட்டுக்கு பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா வேர்வத்தண...