Skip to main content

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.

    




 




திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் நேற்று(21/11/2018) முதல் இன்றுவரை(22/11/2018) இடைவெளிவிட்டு மழை பெய்துவருகிறது. அதனால் இரவு நேரங்களில் விட்டுவிட்டு மின் தடை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் 11செ.மீ மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

நாளை(23/11/2018) திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நடைபெற இருப்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு மழை நாளை நிற்குமா என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

                          அனைவருக்கும் இனிய தீபத்திருவிழா நல்வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

HIBISCUS - ROSA-SINENSIS - SEMBARUTHI FLOWER

                                                        SEMBARUTHI FLOWER                                                                   RED COLOUR HIBISCUS                                       ...

i am going to kalanai click some photos

 my sister oviya  tamil annai statue  mukombu dam dinosaur train travel

SEMBARUTHI SERIAL SPECIAL PICS...***

                                        SEMBARUTHI SERIAL SPECIAL PICS......***                                                         CUTE CONVERSATION.........                                                            CUTE PIC OF PAR...